எடுப்புச்சீட்டு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எடுப்புச்சீட்டு, பெயர்ச்சொல்.
  1. குலுக்குச்சீட்டு (திருநெல்வேலி வழக்கு)
  2. ஏலச்சீட்டு (சென்னைமாகாணப் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Chit fund conducted on the lottery system
  2. Chit fund conducted on the auction system



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுப்புச்சீட்டு&oldid=1252715" இலிருந்து மீள்விக்கப்பட்டது