எதிர்வினை
எதிர்வினை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வினையும் எதிர்வினையும் - action and reaction
- மின்காந்த எதிர்வினை - electromagnetic reaction
- இயல்பான எதிர்வினை - normal reaction
- ஓர் இலக்கியப் பத்திரிக்கையில் எழுதினால், அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணிக்கக்கூட முடியாது. ஆனால், பிளாக்கில் எழுதிய சில மணி நேரங்களில் உடனுக்குடன் எதிர்வினைகள். பாராட்டு, திட்டு, விமர்சனம் என்று பலவாறாகக் குவியும் (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எதிர்வினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +