தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • எல், பெயர்ச்சொல்.
  1. ஒளி
  2. சூரியன்
  3. வெயில்
  4. பகல்
  5. நாள்
  6. இரவு
  7. பெருமை
  8. இகழ்மொழி
இடைச்சொல்
  • எல்லே இலக்கம் (தொல்காப்பியம் இடையியல் 21)
எல்வளை (ஒளி பொருந்திய வளையல்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lustre, splendour, light
  2. sun
  3. sunshine
  4. daytime
  5. day of 24 hours
  6. night
  7. vehemence; strength
  8. an ejaculation of contempt
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74).
  • எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170).
  • எல்வளியலைக்கும்(அகநா. 77).
  • எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8).
(இலக்கணப் பயன்பாடு)
பகலவன் - கதிரவன் - பரிதி - ஞாயிறு - ஆதவன் - அனலி - #


( மொழிகள் )

சான்றுகள் ---எல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எல்&oldid=1393150" இலிருந்து மீள்விக்கப்பட்டது