எழுபதகவையர்

தமிழ் தொகு

 
எழுபதகவையர்:
எழுபது வயதான ஓர் ஆண்
(கோப்பு)

பொருள் தொகு

  • எழுபதகவையர், பெயர்ச்சொல்.
  1. எழுபது வயதானவர்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A septuagenarian

விளக்கம் தொகு

  • எழுபது ஆண்டு முதல் எழுபத்தொன்பது ஆண்டுவரை உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் அல்லது ஒரு திருநங்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுபதகவையர்&oldid=1471091" இலிருந்து மீள்விக்கப்பட்டது