தமிழ் தொகு

 
ஏகபாதம்:
இப்பக்கத்தில் சொல்லப்பட்ட ஒற்றைக்காற் பிராணியாக இல்லாதிருக்கலாம்... ஓர் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டப் படம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஏகபாதம், பெயர்ச்சொல்.
  1. நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.)
  2. ஒற்றைக்காற் பிராணி
    (எ. கா.) ஈற்றா மதமாவேகபாதம் (தொல். பொ 249, உரை).
  3. இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings
  2. a one-legged savage creature
  3. a pose, one of nine irukkai-இருக்கை, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகபாதம்&oldid=1279278" இலிருந்து மீள்விக்கப்பட்டது