தமிழ் தொகு

உரிச்சொல் தொகு

ஏகமனதான

  1. அனைவருக்கும் இசைந்த, ஒருமித்த, ஏகமனதான, ஏகோபித்த

மொழிபெயர்ப்புகள் தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

  • இதுதான் எங்களது ஏகமனதான முடிவு (This is our unanimous decision)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏகமனதான&oldid=1650043" இலிருந்து மீள்விக்கப்பட்டது