பெயர்ச்சொல் தொகு

ஏக்கர்

  1. மேற்பரப்பளவை அளவிடுவதற்கு பயன்படும் அலகு (குறியீடு a. அல்லது ac.). ஒரு சங்கிலி அளவு அகலமும் ஒரு பேலோன் அளவு நீளமும் கொண்ட நிலப்பரப்பு. கிட்டத்தட்ட 4840 சதுர யாட் அல்லது 43560 சதுர அடி. நீர் நிலைகளின் பரப்பளவையும் அலவிடலாம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - acre
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏக்கர்&oldid=630769" இலிருந்து மீள்விக்கப்பட்டது