ஏதுங்கெட்டவன்

ஏதுங்கெட்டவன், பெயர்ச்சொல்.

பொருள்
  1. உபயோகம் அற்றவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. person of no worth whatever, a good for nothing fellow

இந்தி

  1. ...
சொல்வளம்
ஏது - ஏதும்


( மொழிகள் )

சான்றுகள் ---ஏதுங்கெட்டவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏதுங்கெட்டவன்&oldid=949636" இலிருந்து மீள்விக்கப்பட்டது