பொருள்

ஏமம்(பெ)

  1. இன்பம். (திவா.)
  2. களிப்பு
  3. உன்மத்தம். (திவா.)
  4. கலக்கம். (பிங்.)
  5. பத்திரம்
  6. காவல்
    எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா. 1, 11)
  7. திருநீறு. (பிங்.)
  8. சேமநிதி. (திவா.)
  9. இடுதிரை. (திவா.)
  10. இரவு
    • யாமம் என்னும் சொல்லின் திரிபு
      • புறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7).
  11. பொன், தங்கம்
    • ஹேமம் என்னும் சொல்லின் திரிபு
      • ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28).
  12. காவலையுடைய இடம்
    எழின்மணி விளக்கி னேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2)
  13. வலிமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. delight, enjoyment, gratification
  2. jollity, mirth
  3. imbecility, madness, bewilderment
  4. perplexity
  5. safety
  6. defence, protection, guard
  7. Sacred ashes
  8. Hoarded treasure
  9. curtain, screen
  10. night
  11. gold
  12. Guarded place
  13. strength
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---ஏமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏமம்&oldid=1971784" இலிருந்து மீள்விக்கப்பட்டது