ஐந்து (பெ)

  1. முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
ஒலிப்பு
பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்: five
  • பிரான்சியம்: cinq (ஒலி : ...)
  • எசுப்பானியம்: ...
  • இடாய்ச்சு: fünf
  • (உருசியம்): пять
  • (கிசுவாகிலி): tano
விளக்கம்

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!

பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

சொல்வளம் தொகு

ஐந்து
ஐவர், ஐந்நூறு, ஐந்தரை, ஐந்தருவி
ஐம்பது, ஐம்பொன், ஐம்புலன், ஐம்புலன்
அஞ்சு
பதினைந்து, இருபத்தைந்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்து&oldid=1994972" இலிருந்து மீள்விக்கப்பட்டது