ஐந்துறுப்படக்கி

தமிழ் தொகு

 
ஐந்துறுப்படக்கி:
ஆமை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐந்துறுப்படக்கி, பெயர்ச்சொல்.
  • (ஐந்து+உறுப்பு+அடக்கு(கி))
  1. ஆமை (W.)
  • ஆமை தன் நான்கு பாதங்களையும் தலையையும் ஆபத்துக் காலங்களில் தன் ஓட்டுக்குள் ஒடுக்கிக்கொள்ளுந் தன்மைகொண்டதால் ஐந்துறுப்படக்கி எனப்படலாயிற்று

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. tortoise, from its drawing in its four feet and head when alarmed.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்துறுப்படக்கி&oldid=1643559" இலிருந்து மீள்விக்கப்பட்டது