ஐந்துவிரன்மோதிரம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐந்துவிரன்மோதிரம், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+விரல்+மோதிரம்)
  1. கரண்டைக்காய் மோதிரம்.
  • பரதவர் குல (பரதகுல சத்திரியர்கள்) பெண்கள், ஐந்து விரல்களிலும் அணியும் ஐந்துவிதமான மோதிரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Five kinds of finger-rings worn by Parava women on the five fingers



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்துவிரன்மோதிரம்&oldid=1275371" இலிருந்து மீள்விக்கப்பட்டது