ஐப்பசிமுழுக்கு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐப்பசிமுழுக்கு, பெயர்ச்சொல்.
  • (ஐப்பசி+முழுக்கு)
  1. துலா காவேரிஸ்நானம் (உள்ளூர் பயன்பாடு)
  • ஐப்பசிமாதக் காலைதோறும் காவேரி ஆற்றில் குளித்தல்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Bathing in the Kāvēri, everyday morning, during the month of Aippaci



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐப்பசிமுழுக்கு&oldid=1275468" இலிருந்து மீள்விக்கப்பட்டது