தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஐயன், பெயர்ச்சொல்.
  1. மூத்தோன். முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் (பு. வெ. 8, 22)
  2. கடவுள் (அக. நி.)
  3. வானோன் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Elder people grandfather , father, head of family or society
  2. God
  3. Deva, god



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயன்&oldid=1972107" இலிருந்து மீள்விக்கப்பட்டது