ஒஞ்சித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஒஞ்சித்தல், வினைச்சொல்.
  1. மனத்தையடக்குதல் (யாழ். அக.)
  2. நாணுதல்.
    ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டான்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To control one's mind
  2. To feel abashed, to be shy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒஞ்சித்தல்&oldid=1384285" இலிருந்து மீள்விக்கப்பட்டது