ஒடுங்குதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஒடுங்குதல், வினைச்சொல்.
- அடங்குதல்
- குறைதல்
- சுருங்குதல்
- குவிதல்
- சோர்தல்
- கீழ்ப்படிதல்
- பதுங்கல்
- ஒதுங்குதல்
- ஒளி மங்குதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +