ஒட்டியாணம்

(ஒட்டியானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒட்டியாணம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பெயர்ச்சொல் தொகு

  • ஒட்டியாணம், பெயர்ச்சொல்.
  1. பெண்கள் இடுப்பில் அணியும் அணிகலன்.
    உடைதாரமு மொட்டியாணமும் (மீனாட். பிள்ளைத். ஊசல். 10)
  2. யோகப்பட்டை. (திருமந். 818.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - oṭṭiyāṇam
  1. Gold or silver girdle or belt, an ornament worn by women round the waist
  2. Girdle worn by yōgis while in a sitting posture, so as to bind the waist and the doubled-up legs together
  • இந்தி
  1. मेखला
  • தெலுங்கு
  1. నడికట్టు
  • மலையாளம்
  1. അരക്കച്ച
  • வங்காளம்
  1. ঘের
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டியாணம்&oldid=1384340" இலிருந்து மீள்விக்கப்பட்டது