பொருள்

(பெ) - ஒட்டுண்ணி - மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரினம் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

(வாக்கியப் பயன்பாடு)

  • நம் உடலில் வாழும் பேன், ஓர் ஒட்டுண்ணி ஆகும்.

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்டுண்ணி&oldid=375469" இலிருந்து மீள்விக்கப்பட்டது