ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம், பெயர்ச்சொல்.

  1. நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம்
  2. மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. union public service commisssionj
  2. U P S C
விளக்கம்
  • இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இவ்வமைப்பு இந்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது.
பயன்பாடு



( மொழிகள் )

சான்றுகள் ---ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி