பொருள்

ஒப்பு, பெயர்ச்சொல்.

  1. ஏற்பு, சம்மதம்
  2. இணை
  3. ஒப்பீடு; இன்னொன்றோடு சேர்த்து ஆராய்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. acceptance
  2. parallel, analogy
  3. comparison

சொல்வளம் தொகு

ஒப்பு - ஒப்பம் - ஒப்புகை - ஒப்புரவு - ஒப்புமை
ஒப்பான, ஒப்பற்ற
ஒப்படை, ஒப்பேற்று, ஒப்பிடு, ஒப்புநோக்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒப்பு&oldid=1972636" இலிருந்து மீள்விக்கப்பட்டது