ஓசை(பெ)
பொருள்
(பெ) =
- ஒலி
- வாழை
- மிடற்றொலி
- ஆகாசம் என்னும்பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய சப்த தன் மாத்திரை
- எழுத்தோசை
- செய்யுளோசை
- கீர்த்தி, புகழ்
- பாம்பு (அரவம் என்னும் சொல்லுக்கு இணைச்சொல்)
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம் - 1) sound; noise , 2) banana.
விளக்கம்
1)சத்தம்,செவியால் நுகரப்படுவது
பயன்பாடு
- இசையின், ஓசையினைக் குறை