ஓய்வுஒழிவு

பொருள்

ஓய்வு - வேலையின்றி ஓய்ந்திருத்தல்

ஒழிவு - வேலையை முடித்த பின்பு, வேறொரு வேளையில் அல்லது பொழுதுப் போக்கில் ஈடுபட்டிருத்தல்

- 'ஓய்வுஒழிவு இல்லை'

- ஓய்வுஒழிவு அன்றி, வேலையேயில்லை.

- ஓய்வு = சாய்வு (படுத்துக் கொள்ளல்)

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஓய்வுஒழிவு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓய்வுஒழிவுஎன்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓய்வுஒழிவு&oldid=1233376" இலிருந்து மீள்விக்கப்பட்டது