கங்காளம்
தமிழ் தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கங்காளம், பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- ஒரு பெரிய பாத்திர வகை.
- தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு
- பிணம்
- குளம்,குட்டை
- உணவருந்தும் பெரிய தட்டு
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
விளக்கம் தொகு
- புறமொழிச்சொல்...பல மொழிகளில் பொருளுக்குத் தக்கவாறு மூலச்சொல் கொண்டது...தண்ணீர் முதலிய சேமிக்க இருபுறமும் பிடிகளமைந்த மிகப் பெரிய பாத்திர வகை.
- எலும்புக்கூடு, பிணம், குளம்,குட்டை ஆகிய அர்த்தங்களும் அடங்கும்...