கச்சத்தீவு


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கச்சத்தீவு, பெயர்ச்சொல்.

  1. யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும்.
  2. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது.
  3. பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்).
  4. தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. island located near Yazhppana peninsula
  2. located between India and Sri Lanka
  3. area 285 acre (1.15 s.k.m.)
  4. no human habitation exists at present
விளக்கம்
  • 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.
பயன்பாடு
  • கச்சத்தீவு திருவிழாவையொட்டி மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.
(இலக்கியப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கச்சத்தீவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கச்சத்தீவு&oldid=1081382" இலிருந்து மீள்விக்கப்பட்டது