ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடதாசி(பெ)

  1. காகிதம்
  2. கடிதம்; நிருபம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. paper
  2. letter
விளக்கம்
  • cartaz என்ற போர்த்துக்கீசியச் சொல்லிலிருந்து உருவானது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடதாசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காகிதம் - கடிதம் - கடுதாசி - நிருபம் - ஓலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடதாசி&oldid=1633733" இலிருந்து மீள்விக்கப்பட்டது