தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடத்தமாவு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. அன்றே அரைத்த இட்லி, தோசை மாவு.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. freshly ground idly/dosa dough

விளக்கம் தொகு

  • அன்றே புதியதாக அரைத்த இட்லி/தோசை மாவை 'கடத்தமாவு' என்பர்... பொதுவாக ஒரு நாள் கழித்து மாவு சற்று புளித்த பிறகுதான் இட்லி/தோசை செய்வார்கள், சுவையும் கூடுதலாக இருக்கும்... ஆனால் அவசரத்தேவையின் போது கடத்த மாவையும் உபயோகிப்பார்கள்... சிலருக்கு கடத்தமாவு இட்லி/தோசைதான் பிடிக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடத்தமாவு&oldid=1222094" இலிருந்து மீள்விக்கப்பட்டது