கடலையெண்ணெய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடலையெண்ணெய்,
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- வேர்க்கடலை(எ) நிலக்கடலை (எ) மல்லாக் கொட்டையிலிருந்து பிழியப்படும் எண்ணெய்...இதுவே தமிழக சமையலில் பொரிக்க, வறுக்க, மற்றும் வதக்க பெரிதும் பயன்படுத்தப்படும் எண்ணெய்...முறுக்கு, சீடை, தட்டை போன்ற பொரித்த தின்பண்டங்களுக்கு இந்த கடலையெண்ணெய் அதிக மணமும், சுவையும் தருகிறது...ஆனால் இது சிலர் உடற்நலத்திற்கு ஒவ்வாமல் பித்தத்தை அதிகப்படுத்தும்...