ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடைக்கோள்(பெ)

  1. முடிவுபெறுதல்
  2. தீதாகக் கருதுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. state of being concluded, finished; conclusion
  2. regarding a thing, as an evil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காமஞ் சான்ற கடைக்கோட் காலை (தொல்.பொ. 192)

(இலக்கணப் பயன்பாடு)

கோள் - மேற்கோள் - கைக்கோள் - குறிக்கோள் - வியங்கோள் - அதர்கோள் - எதிர்கோள்

ஆதாரங்கள் ---கடைக்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைக்கோள்&oldid=1040714" இலிருந்து மீள்விக்கப்பட்டது