கணவாய்:
கணவாய்மீன்வகை
கணவாய்:
கைபர் கணவாய்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
  2. இரு பெரும் கட்டிடங்களுக்கு / இயற்கையமைப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள பாதை/ பெருவழி; pass

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. passage
  2. squid


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணவாய்&oldid=1886745" இலிருந்து மீள்விக்கப்பட்டது