ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கணி வினைச்சொல்

  1. கணக்கிடு
  2. அளவுகுறி
  3. மதி. அவன்என்னைக் கணிக்கவில்லை.
  4. படி
  5. சிருட்டி
  6. மானதமாகச் செபி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. compute, reckon, calculate, count
  2. estimate, conjecture, surmise
  3. esteem, honour, respect, regard
  4. read, study
  5. create
  6. repeat mentally in worship, as mantras; recite, as in prayer
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கணித்த நாள்களேழ் (சீவக. 2518).
  • கணியாது முழுதுணர்ந்த (சூளா. இரத. 64).
  • மலரின்மேலான் கணித்தவுலகு (பிரமோத். 21, 53).
  • திருவஞ்செழுத்து அவ்விதிப்படியறிந்து கணிக்கப்படும்(சி. போ. பா.).

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

கணி(பெ)

  1. மருதநிலம்
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. agricultural tract
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

கணி(பெ)

  1. நூல்வல்லவன், அறிஞன்
  2. சித்திரம் வரைபவன், ஓவியன்
  3. சோதிடன்
  4. வேங்கை
  5. கலை
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. learned man;one who is well versed in some branch of knowledge
  2. painter
  3. astrologer
  4. east Indian Kino
  5. science; any branch of knowledge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கணிபுகழ் காளை (சீவக.722).
  • நற்கணிநேமித்தெழுதாச் சித்திரம் (திருப்பு.597).
  • விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி (பு. வெ. 8, 20).
  • பெருகுங் கணியிற் கணி (சீவக.1062).

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

கணி(பெ)

  1. சண்பகம்
  2. ஒரு சாதி
  3. அணி, ஆபரணம்
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Champak tree;
  2. a sect or sub-caste
  3. ornament
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

கண் - கணி - கணிப்பு
கணிதம், கணியன், கணியம்
கணினி - கணக்கு - கணக்கீடு - அகணி - குணி


( மொழிகள் )

சான்றுகள் ---கணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணி&oldid=1633777" இலிருந்து மீள்விக்கப்பட்டது