ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

கண்மை(பெ)

  1. கண்ணுக்கிடும் மை/அஞ்சனம்
  2. அருட்பார்வை; கண்ணோட்டம்
  3. காட்சி

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. black pigment for the eyelids; eyeliner
  2. gracious look, favour; sympathy, kindliness
  3. view, scenery
பயன்பாடு
  • கண்மை = கண் + மை
  • காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே (திரைப்பாடல்)
  • கண்மை ஏந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்மை&oldid=1242461" இலிருந்து மீள்விக்கப்பட்டது