ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலைச்சொல், பெயர்ச்சொல்.

  1. ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்படும் அத்துறை சார்ந்த சொல்.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் Glossary words (technical term)


விளக்கம்
  • துறை சார்ந்த சொற்கள் எனப்படுபவை, ஒரு துறையில் தொடர்ந்து ஒரு பொருளில் பயன்படுத்தப்படுபவை ஆகும். எ.கா. பகராள்(வணிகவியல்), திசைவேகம்(இயற்பியல்).

சொல்வளம் தொகு

கலை - சொல்
கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் பேரகரமுதலி, கலைச்சொல் திரட்டு
கலைச்சொல் அகராதி
அறிவியல் கலைச்சொல், தொழில்நுட்பக் கலைச்சொல், இலக்கியக் கலைச்சொல்


( மொழிகள் )

சான்றுகள் ---கலைச்சொல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலைச்சொல்&oldid=1905147" இலிருந்து மீள்விக்கப்பட்டது