ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கல்

கற்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 • கல், பெயர்ச்சொல்
 1. வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்.
 2. சிறு கல்
 3. பாறை
 4. மலை
 5. இரத்தினம்
 6. காவிக்கல்
 7. முத்து
 8. நடுகல் (சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்)
 9. மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று.
 10. செங்கல் (பேச்சு வழக்கு)
 11. மைல் அளவுக்கு நாட்டுங் கல்
மொழிபெயர்ப்புகள்

கல் - கல்வி - கற்பி
கற்றல்
 1. கரு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்&oldid=1969635" இலிருந்து மீள்விக்கப்பட்டது