ஒலிப்பு
பொருள்
- பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது.
- பன்மை விகுதி
- பலவின் பால் அறி சொல்
- கள்ளொடு சிவணும் அவ்இயற்பெயரே கொள்வழி உடைய பலஅறி சொற்கே
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- toddy
- plural suffix for non human being