கழி(பெ)

  1. மூங்கில் கழி
  2. உப்பங்கழி
  3. நீக்கு
மூங்கில் கழி
பொருள்

கழி{உ}}

  1. மிகவும்

கழி(வி)

  1. குறை
    "கூர்ப்பும் கழிவும் உள்ளத் திறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
  2. கடத்து, செலவழி
  3. ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
  4. இற, மடி, சாவு
    நெடுந்தகை கழிந்தமை அறியாது (கழி=இற, புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. (பெ) bamboo stick
  2. () very much, a lot
வினைச்சொற்கள்
  1. reduce
  2. subtract
  3. excrete faeces
  4. die
கழி - கழிப்பு - கழிவு
கழிசடை, கழிமுகம்
கடற்கழி, உப்பங்கழி
கலி - களி


( மொழிகள் )

சான்றுகள் ---கழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. வெளியேற்று
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழி&oldid=1901996" இலிருந்து மீள்விக்கப்பட்டது