ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) காரட்

பொருள் தொகு

  1. தங்கத்தரத்தை அளப்பதற்கான அலகு (unit).தங்கத்தை எடைப் போட கிராமே பயன் படுத்தப் படுகிறது
  2. தங்கத்தின் தரத்தைக்(purity) குறிக்கவே பெரும்பாலும் பயன் படுகிறது.
  3. வைரம் போன்ற கற்களை எடைப் போட பயன் படுகிறது.ஒரு கிராமில் 1/5 பங்கு அல்லது 200 மில்லி கிராம், ஒரு காரட் ஆகும்.

விளக்கம்
தொகு

 
ஒரு கரோப் விதை

carob என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது[seed weight variations] ஆகும்.இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது. ( எடுத்துக்காட்டு ) 18k,22k, 24k

தொடர்புடைய பிற சொற்கள் தொகு

கழஞ்சு,பவுன்,குண்டுமணி,carat,carrot , millesimal fineness ,916.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - carat
  • பிரன்ச் -
  • ரசியன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=காரட்&oldid=1633952" இலிருந்து மீள்விக்கப்பட்டது