காற்புள்ளி

பெயர்ச்சொல் தொகு

காற்புள்ளி

  1. உறுப்பிசைக்குறி - படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடும் , எனும் குறி.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - comma
"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்புள்ளி&oldid=1019884" இலிருந்து மீள்விக்கப்பட்டது