காலாணி
பொருள்
காலாணி(பெ)
- கல், முள் அழுத்தலால் உள்ளங்காலில் தோன்றும் தடிப்புத் தோல்
- மேற்கூரை தாங்கும் முளைக்கட்டை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp-edged stones
- peg in the beam of a house supporting the roof
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காலாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +