தமிழ் தொகு

 
கால்விரல்:
கால்-(பாதம்)-விரல்கள்
 
கால்விரல்:
கால் கட்டைவிரல்(குட்டை)-வலது கோடியிலுள்ள விரல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கால்விரல், பெயர்ச்சொல்.
  1. பாதத்து விரல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. one of five separate parts at the end of foot, especially the toe.

விளக்கம் தொகு

  • கால்களிலுள்ள விரல்களைப் பொதுவாகவும், கால் கட்டைவிரலைக் குறிப்பாகவும் குறிப்பிடும் சொல்..


( மொழிகள் )

சான்றுகள் ---கால்விரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்விரல்&oldid=1445120" இலிருந்து மீள்விக்கப்பட்டது