தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • காழ், பெயர்ச்சொல்.
  1. மரவயிரம், விறகு, காம்பு, கழி
  2. மனவுறுதி
  3. கட்டுத்தறி
  4. தூண், கதவின் தாழ்
  5. ஓடத்தண்டு
  6. இரும்புக் கம்பி
  7. யானைப் பரிகோல்
  8. இரத்தினம், முத்து, மணிவடம்
  9. பளிங்கு
  10. பூமாலை, நூற்சரடு
  11. விதை, கொட்டை
  12. கருமை
  13. குற்றம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காழ்&oldid=1913690" இலிருந்து மீள்விக்கப்பட்டது