கிசுவாகிலி
கிசுவாகிலி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் பல்லொட்டு (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் பாண்ட்டு (Bantu) மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- Swahili ஆங்கிலம்
விளக்கம்
அரபி மொழியில் ساحل ( சா˘ஃகில், sāHil), என்றால் (நீர்நிலையின்) கரை என்று பொருள். இம்மொழியாளர்கள் தங்கள் மொழியை கிசுவாஃகிலி (Kiswahili) என அழைக்கின்றனர்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிசுவாகிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +