குடிமக்கள்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடிமக்கள்(பெ)

  1. ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள்
  2. வண்ணான், நாவிதன், குயவன், தட்டான், கன்னான், கற்றச்சன், கொல்லன், தச்சன், எண்ணெய்வாணிகன், உப்புவாணிகன், இலைவாணிகன்,பள்ளி, பூமாலைக்காரன், பறையன், கோவிற்குடியான், ஒச்சன், வலையன், பாணன்; பணிசெய்தற்குரிய பதினெண்வகைக் கிராமக்குடிகள்.
  3. அடிமைகள்
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. citizens
  2. .sub-castes rendering service in a village, being 18 in number
  3. slaves
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இந்திரியங்களுக்குக் குடிமக்களாய் வர்த்திக்கிற லீலாவிபூதி (திவ். திருமாலை, 13. வ்யா.)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---குடிமக்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


குடிமகன் - குடிமகள் - குடி - மக்கள் - குடிமக்கள்மானியம் - பொதுமக்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடிமக்கள்&oldid=1049821" இலிருந்து மீள்விக்கப்பட்டது