குடியானவன்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடியானவன்(பெ)

  1. உழவன்
  2. குடியானவன் = குடி + ஆனவன். குடும்பம் / சமூகம் என்ற அமைப்பில் சேர்ந்தவன்.
மொழிபெயர்ப்புகள்
  • farmer
  • One who is part of a society
"https://ta.wiktionary.org/w/index.php?title=குடியானவன்&oldid=1893654" இலிருந்து மீள்விக்கப்பட்டது