குடும்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குடும்பம்
- சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூக அமைப்பு
- (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று.
வரிசைக்கு கீழாகவும் பேரினத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
(கோப்பு) |
குடும்பம்
வரிசைக்கு கீழாகவும் பேரினத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.