குருசு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குருசு (பெ)
- (கிறித்தவ வழக்கில்) இயேசு கிறித்து குற்றவாளி போல் அறையப்பட்டு உயிர்துறந்த கழுமரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cross - கழுமரம்
விளக்கம்
பயன்பாடு
- பிறகு அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் (மாற்கு 15:24)திருவிவிலியம்
- பிறகு அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் (மாற்கு 15:24)திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குருசு--- DDSA பதிப்பு + வின்சுலோ + +சிலுவை+குருசு