குற + அன் = குற + வ் + அன் = குறவன்

தமிழ் தொகு

 
குறவன்:
என்றால் பாதரசம்
ஒலிப்பு
(கோப்பு)

பொருள் தொகு

  • குறவன், பெயர்ச்சொல்.
  1. குறிஞ்சிநிலமகன்
    (எ. கா.) குறவரு மருளுங் குன் றத்து (மலைபடு. 275).
  2. முல்லை நில தலைவன் (பிங்.)
  3. கூடைமுடைதல், குறிசொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் பழங்குடியினர்கள்.
  4. மறவர். (பேச்சு வழக்கு)
  5. பாதரசம் (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Kuṟava, a caste of fowlers,kurinji



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறவன்&oldid=1995931" இலிருந்து மீள்விக்கப்பட்டது