ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) குறில்

(பெ) தொகு

உச்சரிக்க ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளும், அனைத்து தமிழ் எழுத்துக்களும் குறில் எனப்படும்.

விளக்கம்
தொகு

1.தமிழ் உயிரெழுத்துக்களில் அ,இ.உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும்,

2.18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் 90-உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் வகை ஆகும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

உச்சரிப்பு, பலுக்கல் , நெடில்

மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறில்&oldid=1634084" இலிருந்து மீள்விக்கப்பட்டது