ஒலிப்பு
பொருள்
குளிர்காற்று(பெ)
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குளிர்காற்றைப் பொறுக்கமுடியவில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- குளிர், காற்று, குளிர்காற்று, கூதற்காற்று, புயற்காற்று, பனிக்காற்று, தென்றற்காற்று
- பேய்க்காற்று, சூறைக்காற்று
- கீழ்க்க்காற்று, மேற்காற்று, வடகாற்று, தென்காற்று
- ஈரக்காற்று, வெப்பக்காற்று, சுடுகாற்று
- குளிர்குளிர்ந்துபோ
ஆதாரங்கள் ---குளிர்காற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +