பல்கேரியா நாட்டிலுள்ள ஒரு குழாயடி
அதே நாட்டில் மற்றுமொரு குழாயடி
குழாயடி:

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குழாயடி, .

பொருள்

தொகு
  1. ஒர் ஊரின் பொதுப் பகுதியில் குடிநீர் குழாய் நிறுவப்பட்டுள்ள இடம்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a place where drinking water tap is installed.

விளக்கம்

தொகு
  • பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசோ அல்லது உள்ளூர் நிர்வாக அமைப்போ ஏற்படுத்திக் கொடுக்கும் குடிநீர் குழாய்/குழாய்கள் அமைந்துள்ள இடமே 'குழாயடியாகும்'...சில மேல் நாடுகளில் செறிவூட்டப்படட், சுடுநீரும் குடிப்பதற்கு 'குழாயடி'யில் கிடைக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=குழாயடி&oldid=1854754" இலிருந்து மீள்விக்கப்பட்டது