குழு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குழு, .
- பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள்.
- கருத்தாலோ, பிற பண்புகளாலோ, உறவாலோ அல்லது ஏதோ ஓர் ஒற்றுமை கருதி ஒன்றாய் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு மக்கள் கூட்டம். பண்புகள் ஒன்ற்றுமையாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சேர்த்து எண்ணத்தக்க பல்பொருள் திரள்.
- பெண்கள் கூட்டம், மகளிர் சேர்ந்து இருக்கும் கூட்டம்
- அடங்காமை (குழுக்காலி என்றால் கட்டுக்கு அகப்படாது மாடு)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்-
( மொழிகள் ) |
சான்றுகள் ---குழு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற